தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்விசார நலன்புரி அமைப்பின் இப்தார் நிகழ்வு!

எம்.வை.அமீர்-

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்விசார நலன்புரி அமைப்பினர் வருடாவருடம் ஏற்பாடு செய்யும் இப்தார் நிகழ்வு 2015-07-08 ல் சம்மாந்துறை விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.எம்.றிபாயிஸ் முகம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மௌலவி அல் ஹாபில் ஏ.எல்.எம்.ஹஸ்வதுல் ஹசன் (தப்லீகி) மார்க்க சொற்பொழிவாற்றினார்.

நிகழ்வில் பிரயோக விஞ்ஞான பீட கல்விசாரா ஊழியர்களும் அவர்களது குடுமத்தினரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -