புத்தளத்தில் இருந்து இலவங்குளம் விதியின் ஊடாக மன்னார் நோக்கி வருகின்ற வேலை
கல்லாத்து பாலத்தில் வைத்து வாகனம் தடம் புரண்டதன் காரணமாக சற்று முன்பு முன்று பேர் மரணம் இன்னும் பலரின் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள்.
அணைவரும் மன்னார் பெரியமடு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
ஜனாஷா சிலாவத்துறை மற்றும் முருங்கன் வைத்தியசாலையில்