சம்மாந்துறை பிரதேச தேசிய காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளராக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் பல விளையாட்டுகழகங்களின் உயர்சிக்காக உழைத்து கொண்டிருப்பவருமான பாரிஸ் முஹம்மட் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Reviewed by
impordnewss
on
7/16/2015 05:37:00 PM
Rating:
5