சவூதி: பள்ளிவாசலில் குண்டு வைத்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடு

வூதி அரேபியாவில் பள்ளிவாசலில் குண்டு வைத்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடு – ஒருவரை பிடித்துக்கொடுத்தால் ஒரு மில்லியன் சவூதி ரியால் பரிசு தொகை – சவூதி உள்துறை அமைச்சம் அறிவிப்பு.

சவூதி உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த இரு வாரங்களில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணமான 16 பேர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இவர்களில் ஒருவரை பிடித்து கொடுத்தால் அல்லது அவர்களை பற்றி காவல்துறைக்கு தகவல் கூறினால் ஒரு மில்லியன் சவூதி ரியால் பரிசு தொகை மற்றும் நிறைய பேர்களை பற்றி தகவல் சொன்னால் 5 மில்லியன் சவூதி ரியால் பரிசு தொகை என தெரிவித்துள்ளது.

மேலும் தீவிரவாத தாக்குதல் நடைபெற போவதைப் பற்றி முன்கூட்டியே தகவல் சொன்னால் 7 மில்லியன் சவூதி ரியால் பரிசு தொகை எனவும் தெரிவித்துள்ளது சவூதி உள்துறை அமைச்சம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -