மருதமுனை 'ஷம்ஸ்95'முன்பாடசாலையின் 'பட்ஸ் இன் மூன்லைட்' நிகழ்வு!

பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை 'ஷம்ஸ்95'முன்பாடசாலையின் 'பட்ஸ் இன் மூன்லைட்' நிகழ்வு அண்மையில் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக சறோ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.எம்.தாஜூதீன்,விசேட அதிதியாக பொறியிலாளர் எம்.எஸ்.எம்.பஸீல், அதிதிகளாக கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த லெபடினன்களான வஸந்த, நவரத்தன அகியோர் கலந்து கொண்டனர்.

இதில் அதிதிகள் சிறுவர் சந்தையைத் திறந்து வைத்து சிறுவர்களிடம் பொருட்கள் கொள்வனவும் செய்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -