சிறுகதை ஆக்கத்தில் தமிழ் மொழி தினப் போட்டியில் வலயமட்டத்தில் முதலாமிடத்தையும், கடந்த வருடம் நடந்த மீலாத் போட்டியில் சிறுகதை ஆக்கத்தில் மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவி MI.இஸ்னாவுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் M.சரிப்டீன் ,வலயத்தலைவர் Z.M நிசாமுடீன், தமிழ்மொழி இணைப்பாளர் J.வஹாப்தீன், உதவிப் பகுதித் தலைவர் ARM நிகால், இணைப்பாளர் AM.அமானுள்ளா ஆகியோர் கலந்து கொண்டு கௌரவித்தனர்.
றி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -