சுலக்சன் லோகராஜு -
அம்பாறை மாவட்ட மட்ட விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்று காரைதீவு பிரதேச செயலக அணி அடுத்தவாரம் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாணமட்ட போட்டிகளில் கலந்துகொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
படத்தில் அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி திரு.வீ.ஈஸ்வரன் மற்றும் காரைதீவு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு.வி.பாஸ்கரன் கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவு விளையாட்டு உத்தியோகத்தர் ரஜாய் ஆகியோருடன் பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்ற வீராங்களைகளும் காணப்படுகின்றனர்.
.jpg)