எஸ். சிவகாந்தன்-
ஊவா மாகாணத்திலுள்ள 817 பட்டதாரிகளுக்கு ஆசிரியர், மற்றும் அபிவிருத்தி உதவியாளர் நியமனங்கள் அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்திலுள்ள 817 பட்டதாரிகளுக்கு ஆசிரிய மற்றும் , அபிவிருத்தி உதவியாளர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் 29.05.2015 பதுளை அஞ்சல் நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின்பெர்னாண்டோ, ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் , ஊவா மகாணசபை உறுப்பினர் வே. உருத்திரதீபன் ஆகியோரின் பங்கேற்புடன் இவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -