ஜே. வஹாப்தீன்-
தேசிய மட்டத்தில் நடாத்தப்படும் கணித வாரத்தை முன்னிட்டு இன்று ஒலுவில் அக் / அல் -ஹம்றா மகா வித்தியாலயத்தில் கணித முகாம் அதிபர் M.சரிப்டீன் தலைமையில், கணிதப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மாணவர்களின் கணித அறிவை மேம்படுத்தும் இம்முகாமுக்கு கணித ஆசிரிய ஆலோசகர் ALM. முஸ்தபா, பிரதி அதிபர் MLM. இஸ்மாயில், பிரதி அதிபர் AL யாசீன், உதவி அதிபர் I.L ஜலால்டீன், வலயத் தலைவர் ZM.நிஸாமுடீன் மற்றும் ஆசிரியர்கள் MHM. நஸீம், I ஜுமான், AHM. நழீம் ,சிரேஸ்ட ஆசிரியர் AL சுபையிர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)