யு.எல்.எம். றியாஸ்-
கடந்த அரசாங்கத்தினால் அரச உத்தியூகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மானிய
அடிப்படையிலான மோட்டார் சைக்கிள் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரச ஊழியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலகங்களில்
கடமையாற்றும் வெளிக்க்கள உத்தியூகத்தர்களுக்கு இதுவரைக்கும் வளங்கப்படாமையை கண்டித்து கவன ஈர்ப்பு நடவடிக்கை ஒன்றில் இன்று (22)
ஈடுபட்டனர்.
இன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியிகத்தர்கள் அவர்களுக்கு இதுவரைக்கும் கடந்த அரசாங்கத்தினால் அரச
உத்தியூகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மானிய அடிப்படையிலான. மோட்டார் சைக்கிள் வளங்கப்படாமையை கண்டித்து இன்று கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது பல்வேறு விடயங்களை குறிக்கும் வகையில் பல வாசகங்கள் அடங்கியசுலோகங்களுடன் பிரதேச செயலகம் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் நியாயம் வேண்டி நின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
