கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சரவை அங்கிகாரத்துடன் முதலமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களுக்கான மேற்பார்வை யாளர்களாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் பதவிகள் வழங்கப்பட்டன.
அந்தவகையில் நியமனங்கள் வழங்கப்பட்ட உறுப்பினர்களான:
ஆர். துரை ரட்ணம்;
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் மேற்பார்வையாளராக,
ஜி.கிறுஷணபிள்ளை;
கிழக்கு மாகாண கலாச்சாரத்திணைக்கள மேற்பார்வையாளராகவும்,
எம்.ராஜேஷ்வரன்;
கிழக்கு மாகாண விவசாயத்திணைக்கள மேற்பார்வையாளராகவும்,
ஜே.எம்.லாஹீர்;
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் போக்குவரத்து அதிகாரசபை மேற்பார்வையாளராகவும்,
மார்கண்டு நடராசா;
கிழக்கு மாகாண காணி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையாளராக,
ஏ.எம்.ஜெமீல்;
கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள சுற்றுலாத்துறை, மற்றும் மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் மேற்பார்வையாளராக,
ஜே.ஜனார்தனன்,
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் மேற்பார்வையாளராக,
ஜீ.கருணாகரன்,
கிழக்கு மாகாண நீர்பாஷண திணைக்கள மேற்பார்வையாளராக,
அலி ஸாஹீர் மெளானா,
கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் மேற்பார்வையாளராக,
ஏ.எல்.தவம்
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மேற்பார்வையாளராக,
கே.நாகேஷ்வரன்,
கிழக்கு மாகாண மீன் பிடித்திணைக்களத்தின் மேற்பார்வையாளராகஇ
ஆரிப் சம்சுதீன்,
கிழக்கு மாகாண சுதேச வைத்திய துறைத் திணைக்கள மேற்பார்வையாளராக,
ரீ.கலையரசன்;
கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி திணைக்களத்தின் மேற்பார்வையாளராகவும்.
ஏ.எல்.எம்.நஸீர்;
கிழக்கு மாகாண சுகாதாரம், மற்றும் வீடமைப்பு திணைக்கள மேற்பார்வையாளராகவும்.
ஆர்.எம்.அன்பவர் ;
திருகோணமலை மாவட்ட கிராமிய கைத்தொழில் மற்றும் உள்ளூராட்சி சபைகள் மேற்பார்வையாளராகவும்.
சிப்லி பாறூக்;
கிழக்கு மாகாண கட்டடத்திணைக்கள
மேற்பார்வையாளராகவும்.
16 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)