சுகாதார ,சுதேச இராஜங்க அமைச்சர் எம்.ரி .ஹசனலி அண்மையில் மன்னாருக்கு விஜயம் செய்திருந்த போது மன்னார் ஆயர் அருட் தந்தை இராயப்பு ஜோசப்பை ஆயர் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் .
மன்னர் வைத்தியசாலை அபிவிருத்தி, இடம் பெயர்ந்து மீளக் குடியேறி மக்களுக்கிடையே சமூக வலுப்படுத்தலை ஏற்படுத்தல் ,வைத்தியசாலை அபிவிருத்திக் குழு சம்மந்தமான விடயங்கள் ஆராயப்பட்டன.
இச் சந்திப்பின் போது முத்தலிப் பாவா பாறூக் பா.உ ,அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.ஏ .அலிசப்ரி உட்பட அமைச்சு அதிகாரிகளையும் படங்களில் காண்க .
மீரா .எஸ். இஸ்ஸடீன்-
.jpg)
.jpg)
.jpg)
.jpg)