சவூதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் நடாத்தப்படும் பாராட்டு விழா!

எம்.றிஸ்கான்-
ல்லாஹ்வின் கிருபையால் தொடர்ந்தும் வாரா வாரம் சவூதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் நடாத்தப்படும் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அடங்கிய பாடத்திட்டம் 1 வாராந்த வகுப்பு பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்றவர்கள்.

சகோ. செய்யத் மஸூத் 99 புள்ளிகள்
சகோ. சாதிக் பாஷா 95 புள்ளிகள்
சகோ. அப்துல் மஜீத் 83 புள்ளிகள்
சகோ. றிபாய் சாகுல் ஹமீத் 80 புள்ளிகள்
சகோ. நஸீர் ஹுஸைன் 79 புள்ளிகள்
சகோ. பயாஸ் முஹம்மத் 79 புள்ளிகள்
சகோ. ஷெக் மய்தீன் 78 புள்ளிகள்
சகோ. முஹம்மத் மிஹ்லார் 71 புள்ளிகள்
சிறப்பு ஆருதல் பரிசில்கள் 
சகோ. சாலிம் துஷார மற்றும் 
சகோ. அப்துல் மலிக் நயனா

எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்கள் அனைவரது இஸ்லாமிய அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள உதவி செய்வானாக!








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -