அன்சார்-
நேற்று வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேற்றினடிப்படையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியில் ஆறு மாணவர்கள் 9 பாடங்களிலும் 9 ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியில் ஜே.எம்.எம். ஷிகான் நஜீலா சிம்றா எம். எம். எவ். றசான் எ.சி. ஷமாஅப்றின் எம்.ஆர். ஹன்சா எம்.எம்.எவ். ஷிறாபா ஆகிய 06 மாணவர்கள் 9ஏ சித்திபெற்றுள்ளதாக அதிபர் எச்.எம்.பாறூக் தெரிவித்துள்ளார்.
9ஏ சித்தி பெற்று சம்மாந்துறைக்கு பெருமை சேர்த்த குறித்த ஆறு மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன. இது போன்று மேலும் உயர்தரத்திலும் உயர் ரக சித்திகளை பெற வாழ்த்துகின்றோம்.
.jpg)