அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு அங்குவாழும் முக்கிய முஸ்லிம்களின் ஸ்தாபனமான லண்டன் - இலங்கை சோனகர் சங்க ஏற்பாட்டில் பாக்லேன் ஹில்டனில் நடைபெற்ற வரவேற்புக்கூட்டத்தில் அச்சங்கத்தின் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் புதல்வருமான கல்முனை சியாத் கபூர் அவர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை கைகொடுத்து வரவேற்கப்படுவதையும் அச்சங்கத்தின் உத்தியோகஸ்தர்கள், உறுப்பினர்கள் சகிதம் ஏனையோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை வரவேற்ற லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்கள்
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை வரவேற்ற லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்கள் சார்பில், கல்முனை சியாத் கபூர்
அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு அங்குவாழும் முக்கிய முஸ்லிம்களின் ஸ்தாபனமான லண்டன் - இலங்கை சோனகர் சங்க ஏற்பாட்டில் பாக்லேன் ஹில்டனில் நடைபெற்ற வரவேற்புக்கூட்டத்தில் அச்சங்கத்தின் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் புதல்வருமான கல்முனை சியாத் கபூர் அவர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை கைகொடுத்து வரவேற்கப்படுவதையும் அச்சங்கத்தின் உத்தியோகஸ்தர்கள், உறுப்பினர்கள் சகிதம் ஏனையோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...