முஹம்மட் சப்ராஸ்-
இன்று ETHIHAD AIRWAYS நிறுவனத்தினரால் பு.கல்/ஆலங்குடா முஸ்லிம் .மகா.வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குதள் மற்றும் அதிபர் காரியாலயம், ஏனைய வகுப்பறைக்கட்டடங்களின் புனரமைப்பு போன்றவற்றையும் அங்குரார்ப்பணம் செய்கின்ற நிகழ்வுகள் அதிபர் H.M..றஸீன் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடை பெற்று முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -