கல்கிசை சந்தைக் கட்டிடத்தொகுதி அமைச்சர் ஹக்கீம் மற்றும் சம்பிக்கவினால் திறந்துவைப்பு!

அஸ்ரப் ஏ சமத்-

ல்கிசை டெம்பலஸ் வீதிக்கும் அத்தடிய வீதியைத் தொடும் சந்தியில் வாராந்த சந்தைக் கட்டிடத்தை இன்று அமைச்சகளான நகர அபிவிருத்தி, ரத்மலானை, தெஹிவளை பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான சம்பிக்க ரணவக்க ஆகியோரினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாராந்த சந்தையொன்று இல்லாமையால் பிரதான பாதையோரம் அகங்காடி வியாபாரிகள் வியாபாரம் நடத்திவந்தமையால் பொதுமக்களும் போக்குவரத்து பயணிகளும் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கினர். 

 இந் நிலைமையை தெஹிவளை கல்கிசை மேயரின் வேண்டுகோலின் பேரில் முன்னாள் நகர அபிவிருத்தி செயலாளராக கடமையாற்றிய கோட்டபாய ராஜபக்ச அவர்களின் வேண்டுகோழுக்கிணங்கவே நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமாண இக் காணியில் அத்துமீறி இருந்தவர்களை வெளியேற்றி இவ் வாராந்த சந்தையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். 

 புதிய அமைச்சர்கள் இதனை இன்று திறந்து வைத்து மக்களிடம் கையளித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -