சட்டம் ஒழுங்கு மற்றும் அணர்த்த, கிரிஸ்த்துவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இன்று காலை நாரேகேன்பிட்டியவில் உள்ள பொலிஸ் வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
அங்கு மருத்துவம் பெற்று வரும் பொலிஸ் நோயளிகளையும் பார்வையிட்டு அவர்களது சுக துக்கங்களையும் விசாரித்தார்.
அத்துடன் பொலிஸ் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை வைத்திய அதிகாரிகளிடம் கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ்மா அதிபர் இளங்கக்கோனிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகளாக கடiயாற்றி தற்பொழுது அமைச்சர்களாக இருக்கும் எம்.டி குணவர்த்தன், பிரதியமைச்சர் பாலித்த ரங்க பணடா ஆகியோருடன் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)