கிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினராக அலிசாஹிர் மௌலானா இன்று ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியபிரமானம் செய்து கொண்டார்.
இவர் ஏராவூர் நகரபிதாவாக இருந்து கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத்தளுவிருந்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த ஓட்டமாவடியைச்சேர்ந்த பிரதியமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்துக்கு சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -