எஸ்.எம்.சன்சீர்-
இறக்காமம் மீடியா போரத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான கலண்டர் வெளியீட்டு விழா இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியில் நேற்று(31.01.2015) மிக சிறப்பாக நடைபெற்றது.
மீடியா போரத்தின் தலைவர் எஸ்.எல்.எம்.பிக்கீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இறக்காமத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பாறுக் சாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக சட்டத்தரணி னுச. Pஆ.றிஸ்வான், சட்டத்தரணி எம்.எம்.பஹீPஜ்(அக்கரைப்பற்று), சட்டத்தரணி எம்.ஐ.எம்.றாசிக், இறக்காமம் பிரதேச சiபையின் எதிரக்கட்சித் தலைவர் ஜே.கலிலுர்ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வுக்குரிய கலண்டர்களை ஜனாப். ஜே.கலிலுர்ரஹ்மான் (பிரதேச சபை உறுப்பினர்) அவர்களே மீடியா போரத்திற்று அன்பளிப்பு செய்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் முதற் பிரதியை பிரதம அதிதி பாறுக் சாஹிப் பெற்றுக் கொண்டார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)