அஷ்ரப் ஏ சமட்-
நேற்று இரவு பீ.பி.சி சந்தேசிய சிங்கள செய்தியில் சேவையில் - ஸ்ரீ.லங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதித் தலைவர் கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் சிங்களத்தில் கருத்துத் தெரிவிக்கையில் எமது கட்சி ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இதுவரை நாங்கள் முடிபொன்றை எடுக்கவில்லை.

எதிர்வரும் 8ஆம் திகதியின் பின்னர்தான் எமது கட்சி உயர் பீட உறுப்பிணர்கள் கூடி எடுக்கின்ற தீர்மாணத்தை எதிர்வரும் செவ்வாய்கிழமை அறிவிப்பாhகள் என தெரிவித்தார்.
அமைச்சர் றிசாத் பீ.பீ.சி யில்
முஸ்லீம் காங்கிரஸ் தலைவரை ரவுப் ஹக்கீமையும் இன்று சந்தித்து உரையாடினேன். நாங்கள் சமுகத்தின் எதிர்காலத்தினை நன்மை கருதி முஸ்லீம் சமுகத்தின் பொருளாதாரம், இருப்பு ஆகியவற்றையே பேசினேன்.
மீண்டும் ஒரு இரு தினங்களில் ரவுப் ஹக்கீமை மீளசந்திக்க உள்ளேன்.என அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரவித்தார். நேற்று இரவு பீ.பீ.சி. தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment