எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் சார்பில் கொழும்பு ஹைட்பார்க்கில் நாளை நடைபெறவுவுள்ள பிரசாரக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் கருத்தை முன்கொண்டு வந்த அதில் வெற்றி கண்டுள்ள மாதுளுவாவே சோபித தேரர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க, ஜேவிபி யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஹெல உறுமய முன்னாள் அமைச்சர் அத்துரலியே ரத்தன தேரர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான எம்.ஏ சுமந்திரன் உட்பட்டோர் உரையாற்றவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.theindependent
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment