உலமா கட்சி ஐக்கிய முஸ்லிம் காங்கிரஸ் என பெயர் மாற்றம்!

லமா கட்சியின் பொதுமக்களுக்கான பிரிவாக இயங்கி வந்த முஸ்லிம் மக்கள் கட்சியின் பெயர் ஐக்கிய முஸ்லிம் காங்கிரஸ் என பெயர் மாற்றம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

07.12.2014ல் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் உயர் சபை கூட்டத்திலேயே உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

இதன் படி ஐக்கிய முஸ்லிம் காங்கிரசின் தலைவராக கலாநிதி முபாறக் அப்துல் மஜீத், செயலாளராக மௌலவி பத்றுத்தீன், இணைச்செயலாளர்களாக ஹனான் முபாறக், மற்றும் எம் இஸ்ஸதீன் அவர்களும் பிரதி தலைவராக அத்னான் அப்துல் மஜீத், உப தலைவர்களாக மௌலவி அஸ்வர் பாக்கவி, மௌலவி அமீர் இப்றாகீம், மௌலவி ஸெய்னுதீன், மௌலவி அப்துர் ரஊப், மௌலவி நிஹால், மௌலவி சுஹுர்தீன், தேசிய அமைப்பாளராக அன்வர் இப்றாகீம், பொருளாளராக முஹம்மத் முஜாஹித், கொள்கை பரப்பு செயலாளராக மௌலவி முஸம்மில் அபு சாலி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :