சுந்தரலிங்கம் காண்டீபன் -
|
|
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம் 30/11/2014 அன்று காலை 10 மணிக்கு பழைய மாணவனும் கல்லூரியின் பிரதி அதிபருமான திரு ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் புதிய தலைவராக திரு யோயல் நிரோசன், செயலாளராக திரு. நிமலன், பொருளாளராக சுரேஷ்குமார், உப தலைவராக மோகன்ராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், நிர்வாக சபை உறுப்பினர்களாக திரு .மகிந்தன் ,திரு .பார்த்தீபன்,திரு .பிரகாஸ், திரு . இராஜசேகர், திரு . ஜீவகுமார், திரு .அபிராம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment