தேசிய மீலாத்து விழா தேசிய மட்டத்தில் பேச்சு போட்டியில் இறக்காமம் சது.கமு.மத்திய கல்லூரி 1ம் இடம் இறக்காமம் கமு. சது. அஸ்றப் மத்திய கல்லூரியின் என். சமீ என்ற மாணவன் கொழும்பு பாத்திமா முஸ்லீம் கல்லூரியில் கடந்த 2014.12.29ம் திகதி அகில இலங்கை தேசிய மட்டத்திலான மீலாத் விழா பேச்சு போட்டியில் 1ம் இடத்தை பெற்றார்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
தேசிய மீலாத்து விழா தேசிய மட்டத்தில் பேச்சு போட்டியில் இறக்காமம் மத்திய கல்லூரி 1ம் இடம்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
%2Bcopy.jpg)

0 comments :
Post a Comment