எம்.வை.அமீர, எம்.ஐ.சம்சுதீன்-
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு 2014-11-25ம் திகதி மாலை கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்ட முதுமானி நிஸாம் காரியப்பர் தலைமையில் ஆரம்பமானது சபை நடவடிக்கையின் போது உறுப்பினர் ஏ.எம். றியாஸ் பிரேரணை ஒன்றை சபையில் முன்வைத்து அதனை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு முதல்வரிடம் முன்வைத்த போது, குறித்த பிரரேணையை இன்றைய அமர்வில் விவாதிக்க முடியாது என்று முதல்வர் தெரிவித்ததையடுத்து சம்மந்தப்பட்ட உறுப்பினருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த உறுப்பினர்களுக்குமிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.
உக்கிரமடைந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதுடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த உறுப்பினர் இருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர்.
இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து முதல்வர் காலவரையறையின்றி சபையை ஒத்திவைத்தார்.
இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து முதல்வர் காலவரையறையின்றி சபையை ஒத்திவைத்தார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment