தென் ஆஸ்திரேலிய துடுப்பாட்டவீரருக்கு தலையில் காயம் பட்டு உயிருக்கு ஆபத்து-படம்

ன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வந்த நியூ சவுத் வேல்ஸ் - ஷெஃபில்ட் ஷீல்ட் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது
தென் ஆஸ்திரேலிய துடுப்பாட்டக் காரர் பில் ஹாக்ஸ் தலையில் காயம் பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கோமா நிலையில் உள்ளதாகவும், உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பவுன்சராக வீசப்பட்ட பந்து ஒன்றை தடுத்தாட முயன்ற போது தலையில் பட்டு மைதானத்திலேயே சுருண்டு வீழ்ந்தார் பில் ஹாக்ஸ். உடனடியாக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். சிட்னி கிரிக்கெட் வரலாற்றில் சோகமான நாளாக இது மாறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :