சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட பயான் நிகழ்சி இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 05 ஆம் திகதி வெள்ளிக் கிழமை இஷா தொழுகைத் தொடர்ந்து 7.30 மணியளவில் தஃவா நிலைய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வில் தம்மாம், ராக்கா இஸ்லாமிய நிலைய அழைப்பாளர் மவ்லவி முஜாஹித் பின் ரஸீன் அவர்கள் "நபிகளார் அங்கீகரித்த மரபுகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
மேலும் இந்நிகழ்சி முடிவில் கேள்வி – பதில் இடம் பெற்று தகுந்த பரிசில்களும் வழங்கப்படும். ஆண், பெண் இரு பாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இராப் போசனமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் அறிவித்தளை உங்கள் பகுதிகளில் முடியுமான அளவு வினியோகித்து தெரியப்படுத்துவதன் மூலமாக அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு சேவை செய்யத நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
எனவே தமிழ் பேசும் உள்ளங்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தவராது கலந்து பயன்பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு: பெண்களுக்கு விஷேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment