நேற்று நள்ளிரவு இடம்பெற்ற மழையுடன் கூடிய பலத்தகாற்றினால் வாழைச்சேனை,செம்மனோடை கொண்டையன் கேணி வீதியில் அமைந்துள்ள ஐடு.முஹாஜீரின் எனும் பெயரினை கொண்ட தனிநபருக்கு சொந்தமான மரத்தொழிற்சாலையினதும், வீட்டினதும் பாரியளவிலான கூரையானது 50மீற்றருக்கு அப்பால் தூக்கிவீசப்பட்ட்டுள்ளது. இதன் போது அதிர்ஸ்டவசமாக எந்த உயிர்ச்சேதங்களும் இடம்பெறவில்லை எனக்கூறிய தொழிற்சாலையின் உரிமையாளர் மீள்கட்டுமானத்துக்கு 50000 ரூபாய்களுக்கு மேல் தேவைப்படுவதாக தெரிவித்தார்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
செம்மனோடையில் மழையுடன் கூடிய பலத்தகாற்று தாக்கியதால் தொழிற்சாலையின் கூரை தூக்கி வீசப்பட்டது
Subscribe to:
Post Comments
(
Atom
)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment