மைத்திரிபால சிரிசேன இன்று கண்டிக்கு மீராமக்காம் பள்ளிவாசலுக்கு விஜயம்-படங்கள்

இக்பால் அலி-

பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட போது மீராமக்காம் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார். அவருக்காக அங்கு விசேட துஆப் பிரார்த்தனை  நடைபெற்றது. 

அவர் அங்கு பள்ளிவாசல் பதிவுப் புத்தகத்தில் கையெழுத்திடுவதையும் கண்டி மாவட்டப்  பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார்  உள்ளிட்டவர்களுடன் அரசியல் பிரமுகர்கள் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டதைப்  படங்களில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :