சம்மாந்துறை சிறுவனின் வயிற்றில் இருந்து வட்டப்புழுக்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன-படங்கள்

எம்.ரீ.எம். பர்ஹான்-

ம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுவன் (12 வயது) ஒருவனது வயிற்றில் இருந்து வட்டப்புழுக்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

இச் சத்திர சிகிச்சையை மேற்கொண்ட மஹாநாம திஸாநாயக்க வைத்திய நிபுணர் தலைமையிலான வைத்திய குழாம் இன்று (24.11.2014) இச் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

மேலும் வைத்திய அத்தியட்சகர் Y.B.M.அப்துல் அஸீஸ் கூறுகையில் 'பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நலனில் முழுமையாகக் கவனம் செலுத்துவதுடன் இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளும் முகமாக வைத்திய ஆலோசனைக்கேற்ப தங்களது குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் இப்பிரச்சினைக்கான மாத்திரைகளை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :