தொண்டமான் வீடமைப்புத் திட்டம் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் விமல் உரையாற்றியவைகள்!

அஷ்ரத் ஏ. சமத்-

ங்கு உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள்  மற்றவர்களைப் போன்று இல்லாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கைகோர்த்து அவரின்  வெற்றிக்காக உழகைக்கின்ற ஒரு தலைவர். அவர் ஜனாதிபதியின் வெற்றிக்காக மலையக மக்களின்  வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் தான் கட்சி தாவமாட்டேன் என்று ஆணித்தரமாக ஜனாதிபதி  மஹிந்தவிடம் சொல்லியிருக்கின்றார். 

ஜனாதிபதியின் வெற்றிக்காக இன்று அவர் வவுனியா பிரதேசத்திற்குச் சென்று அங்கு வாழும் மலையமக்களை அழைத்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்களுக்கும் இந்த அரசாங்கத்தின் அபிவிருத்திகளை செய்வதற்கு அவர்கள் செயற்படுகின்றார். இந்த வீடமைப்புத்திட்டத்தில் அவர் இல்லாவிட்டாலும் அவரது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கட்சி மற்றும் அரசியல் உறுப்பிணர்களை அனுப்பியுள்ளார். 

இங்கு லயண் அரைகளில் வாழ்ந்த மக்களது தமது பணங்களையும் செலவு செய்து கொழும்பு கண்டி நகரங்களில் உள்ள சிறந்த வீடுகளை அமைத்துள்ளனர். வுhழ்க்கை பூராக லயண் அரைகளில் வாழாது இன்று ஒர் கூரையின் கீழ் நான்கு சுவர்களில் காலத்துக்கு ஏற்றவாறு நவீனமுறையில் மிண்சார உபகரணங்கள் வசதிகளுடன் இவ் வீடுகளில் வாழ்ந்து வருவதை கவணிக்கக் கூடியதாக உள்ளது. 

இந்த நாட்டை சுரண்டிய வெள்ளையர்கள் வெளியேறிவிட்டனர். ஆனால் அவர்களுக்காக அடிமை வாழ்க்கை நடாத்திய மக்களுக்கு ;அவர்கள் உதவி செய்யவில்லை. அமரர் தொண்டமானே இம் மக்களுக்கு இந்த நாட்டில் வாழும் பிராஜா உரிமை பெற்றுக் கொடுத்தார். தற்பொழுது அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இந்த அரசின் ஆட்சிய்ன இருந்து மலையக மக்களுக்கு பாரிய வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றார். இந்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் மலையக மக்களுக்கு தணித் தனி 50ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.  என அமைச்சர்  விலை வீரவன் தெரிவித்தார். 

நுவரெலியாவில் மாவட்டத்தில், கொத்மலையில் பிரதேச செயலாளர் பிரிவில் 474வது  ரம்போடை கிராம செயலாளர் பிரிவில் முன்னாள் அமைச்சர் அமரர் தொண்டமான்  பெயரில் தொண்டமான் வீடமைப்புத்திட்டத்தினை அமைச்சர் விமல் வீரவன்ச மக்களிடம்  கையளித்தார்.

இப்பிரதேசத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த நூற்றாண்டு காலமாக லயண் அறைகளிலேயே வாழ்ந்து வந்தனர். இத் தோட்ட முகாமையாளர்களின் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தி இங்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தணித்தணி வீடுகளை அமைப்பதற்கு 7 பேர்ச் காணி வழங்கப்பட்டு முதற்கட்டமாக 34 குடும்பங்களுக்கு தணித்தணி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் 'ஜனசெவன' பத்து இலட்சம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 116வது கிராமத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தொண்டமான் வீடமைப்புத்திட்டத்தினை நிறுவியது. 

இத்திட்டத்தினை அமுல்படுத்தும்படி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஊடாக இவ் வீடமைப்புத்திட்டத்தை அமைக்கும் படி கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைவாகவே இவ் வீடமைப்புத்திட்டத்தினை அமைச்சர் விமல் வீரவன்ச நடவடிக்கையின் படி நிர்மாணிக்கப்பட்டது.

இவ் வீடமைப்புத் திட்டத்தினை திறந்து வைக்கும் வைபவத்தில ;அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், இ.தொ.காங்கிரஸ் கொத்மலை பிரதேச சபை உறுப்பிணர் செல்லமுத்து, கொத்மலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் ராமேஸ்வரன், நுவரெலியா மாநகர சபையின் பிரதித் தலைவர் சந்திரன் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வில் வருகை தர இருந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம், ஆகியோர் இ.தொ.காங்கிரசின் வவுணியாவில் கூட்டத்தின் இருப்பதாகவும் இந் நிகழ்வுக்கு வர இருந்தும் அங்கிருந்து வரமுடியாமல் போனதையும் இ.தொ.காங்கிரசின் கொத்மலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் தெரிவித்தார்.

இவ் வீடமைப்புத்திட்டத்தில் மிண்சாரம், நீர், வீதி மற்றும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

இங்கு உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் மற்றவர்களைப் போன்று இல்லாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கைகோர்த்து அவரின் வெற்றிக்காக உழகை;கின்ற ஒரு தலைவர். அவர் ஜனாதிபதியின் வெற்றிக்காக மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் தான் கட்சி தாவமாட்டேன் என்று ஆணித்தரமாக ஜனாதிபதி மஹிந்தவிடம் சொல்லியிருக்கின்றார். 

ஜனாதிபதியின் வெற்றிக்காக இன்று அவர் வவுனியா பிரதேசத்திற்குச் சென்று அங்கு வாழும் மலையமக்களை அழைத்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்களுக்கும் இந்த அரசாங்கத்தின் அபிவிருத்திகளை செய்வதற்கு அவர்கள் செயற்படுகின்றார். இந்த வீடமைப்புத்திட்டத்தில் அவர் இல்லாவிட்டாலும் அவரது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கட்சி மற்றும் அரசியல் உறுப்பிணர்களை அனுப்பியுள்ளார். 

இங்கு லயண் அரைகளில் வாழ்ந்த மக்களது தமது பணங்களையும் செலவு செய்து கொழும்பு கண்டி நகரங்களில் உள்ள சிறந்த வீடுகளை அமைத்துள்ளனர். வுhழ்க்கை பூராக லயண் அரைகளில் வாழாது இன்று ஒர் கூரையின் கீழ் நான்கு சுவர்களில் காலத்துக்கு ஏற்றவாறு நவீனமுறையில் மிண்சார உபகரணங்கள் வசதிகளுடன் இவ் வீடுகளில் வாழ்ந்து வருவதை கவணிக்கக் கூடியதாக உள்ளது. 

இந்த நாட்டை சுரண்டிய வெள்ளையர்கள் வெளியேறிவிட்டனர். ஆனால் அவர்களுக்காக அடிமை வாழ்க்கை நடாத்திய மக்களுக்கு ;அவர்கள் உதவி செய்யவில்லை. அமரர் தொண்டமானே இம் மக்களுக்கு இந்த நாட்டில் வாழும் பிராஜா உரிமை பெற்றுக் கொடுத்தார். தற்பொழுது அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இந்த அரசின் ஆட்சிய்ன இருந்து மலையக மக்களுக்கு பாரிய வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றார். 

 இந்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் மலையக மக்களுக்கு தணித் தனி 50ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். என அமைச்சர் விலை; வீரவன் தெரிவித்தார். 

இப் பிரதேச வாழ் மக்களின் வீடுகளை திறந்து வைத்து அவ் வீடுகளுக்கு உள் சென்றபோது பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. இம் மக்கள் முன்பு வாழ்ந்த தகர வீடுகளிலிருந்து விலகி தமக்கென ஒரு சொந்தமான வீடொன்;றை அமைத்துள்ளனர். இத் தோட்ட நிர்வாகம் இத்திட்டத்திற்காக காணிகளை வழங்கியமைக்கு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நன்றி தெரவித்தார். 

 அமைச்சரின் விமலின் சேவைக்காக அப்பிரதேச வாழ் மக்கள் மலர் மாலை அணிவித்து பொண்னாடை போற்றி கௌரவித்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :