மன்னார்-முசலி கோட்டத்தில் 2013 ஆம் ஆண்டு (கா.பொ.த) சாதாரண தர பரிட்சையில் சித்தி அடைந்து மாணவர்கள் இந்த வருடம் ஜந்தாம் (5) ஆண்டு புலமைப்பரிசில் சித்தி அடைந்த மாணவர்கள் மற்றும் பாட ரீதியாக சாதரனை படைத்த ஆசிரியர்கள் அத்துடன் அதிபர்கள் நேற்று காலை எஹியான் நிலையத்தினால் கௌரவிக்கபட்டார்கள்
இந்த நிகழ்வில் முசலி கல்வி கோட்டத்தில் 2013 ஆம் ஆண்டு சித்தி அடைந்து தற்போது உயர் தரத்தில் கல்விகற்கும் 106 மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக மாதாந்தம் 1000 ருபா வீதம் பண புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரிட்சையில் விகிதாரச ரீதியாக முசலி கோட்டம் 74 விதமான சித்திகளை அடைந்து முதலாம் இடத்தில் உள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதின் மற்றும் முசலி பிரதேச சபை தவிசாளர் தேச மாண்ணிய எஹியான் தெரிவிக்கையில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவபடுத்துவதன் முலம் எதிர்காலத்தில் இன்னும் பல திறமையான கல்வி சமுகத்தினை உருவாக்க ஊக்குவிப்பாக அமையும் நாங்கள் கல்விகற்கும் காலத்தில் இப்படியான புலமைபரிசில் வழங்கும் திட்டங்களை யாரும் நடைமுறைபடுத்த வில்லை எனவும் ஆசிரியர்கள் அதிபர்கள் 3மாதத்திற்கு ஒரு தடவை தங்களின் பிரச்சினைகளை என்னிடம் அல்லது அமைச்சர் றிசாட் பதியுனிடம் அரசியல் முன்வைப்பதன் முலம் பிரச்சினைகளை திர்த்து சிறந்த முறையில் மாணவ சமுகத்தினை கட்டியெலுப்ப முடியும் என தெரிவித்தார்.
குறிப்பாக தேமாண்ணிய எஹியான் நிலையத்தினால் முசலி பிரதேசத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்ற அமைப்பு என்பது குறிப்பிடதக்கது.
இன் நிகழ்வில் முசலி பிரதேசத்தில் உள்ள புத்திமான்கள் சமுக சிந்தனையாளர்கள் பெற்றோர்கள் வருகை தந்து இருந்தார்
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment