ஆசிரியர் பிரதீபா பிரபா விருதினை க/உடப்பிட்டிய அல் ஹுஸ்னா மகா வித்தியாலய ஆசியர்,அதிபர் பெற்றுக்கொண்டனர்

கல்வியமைச்சினால் அதிபர்கள், ஆசிரியர்களினால் ஆற்றப்படும் அளவிலா சேவையைக்  கௌரவிப்பதற்காக வருடந்தோறும் நடாத்தப்படும் 'ஆசிரியர் பிரதீபா பிரபா' விருது வழங்கும்  விழா இவ்வருடமும் ஒக்டோபர் 6 ஆந் திகதி நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் க/உடப்பிட்டிய அல் ஹுஸ்னா  மகா வித்தியாலய அதிபர் திரு ஆ.பு.நயிமுல்லாஹ் அவர்கள் சிறந்த அதிபருக்கான விருதினையும்,  அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை செல்வி ஆ.பு.கு. நசீஹா அவர்கள் சகிறந்த ஆசிரியருக்கான  விருதினையும் பெற்றுள்ளனர்.

 2011 ஆம் ஆண்டில் இவ்விருதினை இப்பாடசாலையைச் சேர்ந்த திருமதி ஆ.ஆ.கு.பஸ்லியா மற்றும் நசீஹா ஆசிரிகைகள் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :