உயர்தர பரிட்சை எழுதியவர்களுக்கான இலவச பாடநெறி

மாணவர்களுக்கு எதிர்காலம் தொடர்பான பயமும்இ திட்டமிடல் தொடர்பான ஆதங்கமும் இ இருக்கும் வேளை தான் அவர்கள் தங்கள் உயர்தர பரிட்சையினை எழுதி முடித்து முடிவுக்காக காத்திருக்கும் காலம் ஆகும்;.

இக்காலத்திலே அதிகமான மாணவர்களுக்கு தேவைப்படுகின்ற சில உளவள ஆலோசனைகளையும் இ ஆளுமை விருத்திக்கான செயற்பாடுகளையும் இ எதிர்கால உயர் கல்விக்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டியது கல்வி நிறுவனங்கள் மீதுள்ள சமுகப்பொறுப்பு ஆகும்.

ஆனாலும் கூட சில மாணவர்கள் தவறான சில பாதைகளை அனுபவமற்ற சிலரின் வழிகாட்டல் ஊடாக தெரிவு செய்து தடுமாறுகின்றனர்.

அந்த வகையிலே பம்பலப்பிட்டிய வில் அமைந்துள்ள புஊவு ஊயுஆPருளு நிறுவனம் 2013இ 2014ம் ஆண்டுகளில் உயர்தர பரிட்சை எழுதிய மாணவர்களுக்கான ஓர் இலவச பாடநெறியை வடிவமைத்துள்ளது.

மாணவர்களுக்கு தேவையான ஆளுமை விருத்தி பயிற்சிகள் இ ஆங்கில மொழிஇ உளவியலும் உளவளத்துனையும் இதொழில் வழிகாட்டல் இ உள்நாட்டு வெளிநாட்டு கல்வி வழிகாட்டல்இ ஆசிரிய பயிற்சிகள் இ முதலுதவி பயிற்சிகள் இ இலக்கை நிர்ணயித்தல் இ சந்தைப்படுத்தல் அடிப்படைகள்இ முகாமைத்துவ அடிப்படைகள்இ கணக்கீட்டின் அடிப்படைகள் என வேறெந்த இடங்களிலும் இல்லாத அளவுக்கு மிகச்சிறந்த பாடத்திட்டத்துடன் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள இந்த இலவச பாடநெறியில் தங்களையும் இணைத்துக்கொள்ளும் மாணவர்களுக்கு விஷேட சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

தொடர்புகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும்:

GCT CAMPUS
294, 2nd Floor, Galle Road, Bambalapitiya, Colombo-04.
Hotline: 0765-204-604
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :