பி. முஹாஜிரீன்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த நான்காவது சர்வதேச ஆய்வரங்கு தென்கிழக்குப் பல்கைலக்கழக ஒலுவில் வளாகத்தில் இன்று சனிக்கிழமை (02) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.
உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். முகம்மது இஸ்மாயில் தலைமையில் ~~நீடித்து நலைக்கும் அபவிருத்தி மாற்றமும் அதன் நிலைப்பாடும்" எனும் கருப்பொருளில் நடைபெற்ற இவ் ஆய்வரங்கிற்கு பிரதம பேச்சாளராக நெதர்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்ஜ் பிரக்ஸ் கலந்துகொண்டார்.
இதில் பல நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பங்குகொண்டதுடன் பல்கலைக்கழக பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் துறை சார் நிபுணர்களும் பேராளர்களாகக் கலந்து கொண்டனர்.
பிரதம பேச்சாளர் பேராசிரியர் ஜோர்ஜ் பிரக்ஸ் இற்கு உபவேந்தரினால் நினைவுப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment