த.நவோஜ்-
இலங்கையின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி சம்பந்தமாகவும், இலங்கைக்கு வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை அதிகளவில் வரவழைக்கும் நோக்கிலும், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சும், சப்ரகமுவ பல்கலைக் கழகமும் இணைந்து சனிக்கிழமை பாசிக்குடா மாலு மாலு ஹோட்டலில் மாநாட்டினை நடாத்தியது.
இம்மாநாட்டில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், சவூதி அரேபிய நாட்டின் முதலீட்டாளர் அப்துல் காதர் அல் அமோதி, ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மௌலானா, கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் டாக்டர்.எஸ்.நவரெட்ணராஜா, சப்ரகமுவ பல்கலைக் கழக பேராசிரியர் சந்தன உடலந்த, சுற்றுலாத்துறை அமைச்சின் திட்டப் பணிப்பாளர் டாக்டர்.ஆர்.ஞானசேகரம், அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், சுற்றுலா கைத்தொழில் சம்மேளத் தலைவர் ஏ.எம்.ஜவ்பர், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் உதவித் திட்டப் பணிப்பாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாத்துறை நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment