புதிய வீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும்போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கடன் அடிப்படையில் மின் இணைப்பை வழங்குவதற்கு மின் மற்றும் எரி சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி தொடக்கம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையால் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 3.5 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் முதற் கட்டம் ஹம்பாந்தோட்டை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இங்கு ஒரு குடும்பத்திற்காக 40,000 வரையான கடன் தொகை வழங்கப்படவுள்ளதுடன் இத்தொகை 6 வருட காலத்திற்குள் திருப்பி செலுத்தப்படவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment