இதன்பிரகாரம், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்த பொலிஸ் தலைமையகம், மேற்படி அமைப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டது
பொது பல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்த பொது பல சேனா அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
இதன்பிரகாரம், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்த பொலிஸ் தலைமையகம், மேற்படி அமைப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இதன்பிரகாரம், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்த பொலிஸ் தலைமையகம், மேற்படி அமைப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டது

0 comments :
Post a Comment