முசலி பிரதேசசபையினால் பொதுபலசேனாவிற்கு எதிராக கண்டன தீர்மானம்




எஸ்.எச்.எம்.வாஜித்-

முசலிபிரதேசசபையின் மாதாந்தஅமர்வு இடம்பெற்றுஅமர்வின் போதுசபையின் தவிசாளர் எகியாபாய் அவர்களினால் இந்தநாட்டில் இனங்களுக்கிடையபிரச்சினையினைஏற்படுத்திவரும் பொதுபலசேனாவின் நடவடிக்கையினைகண்டித்யதும் மன்னார் மறைக்கார் தீவுமக்கள் காணி இல்லாமல் தவிக்கும் மக்களுக்குஅவர்களின் காணியினைவழங்கவேண்டும் இல்லைஎன்றால் அவர்களுக்குமாற்றுகாணிவழங்கப்படவேண்டும் எனதீர்மானம் கொண்டுவரப்பட்டுசபையினால் ஏகமகதாகநிறைவேற்றபட்டன.

மேலும் தவிசாளர் தெரிவிக்கையில் கடந்தமுறை இடம்பெற்ற ஜனாதிபதிதேர்தல்.மாகாண சபை தேர்தல் மற்றும் பாராளுமன்றதேர்தலிம் இந்தமரைக்கார் தீவுமக்களும்  முசலிபிரதேசத்தில் உள்ளஅணைத்து முஸ்லிம் மக்களும் ஜக்கியமக்கள் சுதந்திரகட்சிக்குதான் வாக்களித்தனர். பொதுபலசேனாவின் நடவடிக்கையினைகட்டுபடுத்தவில்லைஎன்றால் மன்னார் மாவட்டத்தில் மட்டும் இன்றி இந்தநாட்டில் கட்சிபாரியபின்னடைவைசந்திக்கவேண்டிவரலாம் இந்தமுசலிபிரதேசத்திற்குவந்துமறைக்கார் தீவுமக்களைவெளியேறுங்கள் என்றுசொல்வதற்கு இவர்களுக்குஎன்னஅதிகாரம் உள்ளது.
இந்தகண்டனதீர்மானத்தின் முலபிரதிகளைகௌரவ ஜனானபதிக்கும் .பாதுகாப்புசெயலாளருக்கும் மற்றும் வன்னிஅபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் றிசாட் பதீயுதின் அனுப்பிவைப்பதற்குநடவடிக்கைஎடுக்கப்பட்துஎனதெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :