கசினோக்கு எதிர்த்து வாக்களித்த ஜாதிக ஹெல உறுமயை பாராட்டுகின்றேன் - ஞானசார தேரர்



செ
யல் நுணுக்க கட்டளைச் சட்டத்தின் கீழான கசினோ சூதாட்ட சட்டத்தை எதிர்த்து வாக்களித்த ஜாதிக ஹெல உறுமயவை பாராட்டுகின்றோம். அவர்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர் என பொதுப ல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் கசினோ சட்டத்தை அமுல்படுத்துமா அல்லது தடை செய்யுமா என்ற கேள்விக்கு பதில் வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவிக்கையில்

நாட்டையும் மக்களையும் பௌத்த மதத்தையும் முதன்மைப்படுத்தி ஜாதி ஹெல உறுமய எடுத்த தீர்மானமானது பாராட்டுக்குரியது. அவர்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :