பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் - படங்கள் இணைப்பு



அஸ்ரப் ஏ சமத்-
கில இந்திய முகாமைத்துவ கல்வி நிறுவனத்தின் தலைமைத்துவ பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் அந் நிருவனத்தின் இலங்கைப் பணிப்பாளர் மருதூர் ஏ ஹசன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புரவர் ஹாசீம் உமர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ.எஸ்.பி.மஜீத், முன்னாள் கல்முனை கல்விப் பணிப்பாளர் எம்.பி.எச். முஹமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :