மாவனல்லையில் பொதுபல சேனா அமைப்பினர் பலாத்காரமாக பெயர் மாற்றம் - படங்கள்


மாவனல்லையில் இதுகாலவரையும் ஹஸன் மாவத்தை என அழைக்கப்பட்டு வந்த பாதையை அனாகரிக தர்மபால மாவத்தையென பொதுபல சேனா அமைப்பினர் பலாத்காரமாக பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

மாவனல்லையில் பொதுபல சேனா அமைப்பின் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.இக்கூட்டத்தின் போது குறித்த ஹசன் மாவத்தையை அனாகரிக தர்மபால மாவத்தையென பெயர் மாற்றுவோமென குறித்த கூட்டத்தின் சூளுரைக்கப்பட்டு, அவ்வாறெ கூட்டமுடிவில் பௌத்த பிக்குகள் புடைசூழ, பொலிஸார் வேடிக்கை பார்க்க ஹஸன் மாவத்தை, அனாகரிக தர்மபால மாவத்தையென பலாத்காரமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :