எம்.எம்.பி.எல். மணி ரான்ஸ்பர் ஊடாக வெளிநாட்டு பணப் பரிமாற்றல்கள் செய்த வாடிக்கையாளர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (24) மாலை 4.30 மணியளவில் அட்டாளைச்சேனை சஷா மல்டி கொமில் இடம்பெற்றது.
சஷா மல்டி கொமின் உரிமையாளர் ஜெ.அஜ்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு எம்.எம்.பி.எல்.நிருவனத்தின் வியாபார அவிபிருத்தி அதிகாரி எம்.ரி.எம்.நுவைஸ் அட்டாளைச்சேனை சமூர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எ.ஜே.அனீஸ், ஜனசக்தி பிராந்திய முகாமையாளர் எ.எல்.கிதாஸ் முஹம்மட் ஆகியோர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
இந்திகழ்வின் போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எம்.எம்.பி.எல். மணி ரான்ஸ்பர் ஊடாக வெளிநாட்டு பணப் பரிமாற்றல்கள் செய்த வாடிக்கையாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்ட்டன.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment