மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் மாயமாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த விமானத்தில் இருந்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைத்த கடைசி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, விமானம் புறப்பட்டு 2 மணி நேரத்தில், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு விமானிகள், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு ஆங்கிலத்தில் ஆல் ரைட், குட் நைட் என மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
விமானத்தை, விமான ஓட்டிகளே கடத்தியிருப்பார்களோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ள நிலையில், விமானிகளின் பின்னணி குறித்தும் மலேசிய அரசு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment