65 மில்லியன் ரூபா செலவில் மினீபே பிரதேச சபைக்கான அடிக்கல் - படங்கள் இணைப்பு



ஜே. எம். வஸீர்-
ள்ளூராடசி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் புறநெகும செயற்திட்டத்தின் கீழ் கணடி மாவட்டத்தில் அமைந்துள்ள மினீபே பிரதேச சபைக்கான நிருவாக மற்றும் நவீன பல தேவை சந்தைக்கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா அவர்களினால் நடப்பட்டது.

இத்திட்டதிற்காக 65 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுதுடன் இத்திட்டத்தில் மொத்தமாக 108 வருமாணம் குறைந்த உள்ளூராட்சி சபைகள் இனங்காணப்பட்டு அதனுள் 45 வது இடத்திலுள்ள சபையாக மினீபே பிரதேச காணப்படுகின்றது.

இந்நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண சபை உறுப்பினர்கள், மினீபே பிரதேச சபை தவிசாளர், உள்ளூராட்; சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, உள்ளூராட்; சி மாகாண சபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.அப்துல் மஜீத், புறநெகும செயற்த்திடடத்தின்பணப்பாளர் ஆனந்த கமகே மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பிரமுகர்களும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :