மகளிருக்கான உலக இருபது20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியொன்றில் பலம் வாய்ந்த இந்திய மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி ஓட்டங்களால் 22 வென்றது.
பங்களாதேஷின் ஷைல்ஹெட் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களைப் பெற்றது.
சாமரி ஜயங்கனி 43 ஓட்டங்களையும் இஷானி லொக்குசூரியகே 34ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை பந்துவீச்சாளளர்களில் உதேஷிகா பிரபோதினி 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இனோகா ரணவீர 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதுரி சமுதிக்கா 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

0 comments :
Post a Comment