அஸ்ரப் ஏ சமத்-
இலங்கைஅரசாங்கத்திற்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவதற்கு தனியார் ஊடகவிளம்பரங்களுக்காக இலங்கையில் உள்ளஒருதூதுவர் ஆலயத்தில் இருந்து 10 ஆயிரம் மில்லியன் ருபாவுக்கும்மேலதிகமாகபணம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ளதணியார் விளம்பர நிறுவனமொன்றுக்கு இந் நிதிவழங்கப்பட்டுள்ளமைஅரசுக்குதெரியவந்துள்ளது. எனஅமைசச்ர் விமல் வீரவன்சதெரிவித்தார்.
கொழும்பு -கிராண்பஸ் பகுதிகளில் உள்ள'சமகிபுர'தொடர் மாடிவீடமைப்புத்திட்டத்திற்கு 110.5 மில்லியன் ருபா செலவில் மீள்நிர்மாணம் செய்யப்பட்டவீடமைப்புத்திட்டத்தினைதிறந்துவைத்துஉரையாற்றும்போதேஅமைச்சர் விமல் வீரவன்சமேற்கண்டவாறுதெரிவித்தார். இந் நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியும் கலந்து கொண்டார்.
அவர் அங்குதொடர்ந்துஉரையாற்றுகையில் -
கடந்தயுத்தகாலத்தில் கொழும்பில் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் விளையாட்டுப்போட்டிஒன்றுக்குச் செல்வதற்காக பஸ்நிலையத்தில் நின்றடி.எஸ்.சேனாநாயக்ககல்லூரிமாணவர்கள் குண்டுவெடிப்பில் இறந்தணர். அதேபோன்றுகொழும்பில் சிங்கள,தமிழ், முஸ்லீம் சகல இனங்களும் அச்சத்துடன் வாழ்ந்தார்கள். வெளியேசெல்வதற்கும் பஸ்சில் அல்லதுபுகையிரதத்தில் பிரயாணம் செய்வதற்கும்பயப்பட்டார்கள்.
விடுதலைப்புலிகளின் பயங்கரவாதசெயல்களுக்குஇந்தநாட்டில் வாழும் சகல இனங்களும்பாhதிக்கப்பட்டனர். சகல இனங்களும்குண்டுகளாலும் துவக்குகளாலும்அழிந்துமடிந்தனர். அப்போதுஇந்தநாட்டில் வாழ்ந்தமக்கள் யாவரும் கேட்டதெல்லாம். பயங்கரவாதத்தைநிறுத்தி இந்தநாட்டில் குண்டுவெடிப்புக்கள் நிறுத்தியுத்தத்தினைஒருமுடிவுக்குகொண்டுவாருங்கள் என்றேகடந்த 30 ஆண்டுகள் ஆட்சிசெய்தஅரசாங்கங்களிடம் வேண்டினார்கள்.
மீண்டும் ஒருயுத்தம் இந்தநாட்டில் அவசியமா? இல்லையென்றால் எமக்கு இந்தநாட்டில் தேவைப்படுதெல்லாம்சமதாணமாகும். அதன் எதிர்பலனேநாம் இந்தநாட்டில் சிறுகசிறுகஅனுபபித்துவருகின்றோம். தற்பொழுது இந்தநாட்டில் மீளஒருயுத்தத்தைஏற்படுத்திஅதில் குளிர்காயசிலஉள்நாட்டுவெளிநாட்டுசக்திகளும் முயற்சிக்கின்றனர்.
இதற்குப்புறம்பாகபௌத்த முஸ்லீம் இனங்களுக்கிடையே இனத்துவேசத்தைஏற்படுத்தி இனங்களுக்கிடையிலான ஜக்கியத்தைகுழப்புகின்ற்னர்.பௌத்த இயக்கமொன்றுமோடைத்தணமாகஅமைச்சர் ஹக்கீமுக்குஎதிராகபந்தைவீசுகின்றனா.; ஹக்கீம் முஸ்லீம் மக்கள்மத்தியில் வீரராகதிகழ்ந்துவருகின்றார்.ஆவர் அதிதீவிரபோக்குடையகருத்துக்களை முஸ்லீம்கள் மத்தியில்பேசுகின்றார்.
அமைச்சர் ஹக்கீம் பௌத்த முஸ்லீம் இனங்களுக்கிடையே ஜக்கியத்தைசீர்குலைக்கின்றசெயலையேசெய்துவருகின்றார். தேர்தல் காலத்தில்மட்டும் அவர்இஸ்லாமியமதவாதத்தை முஸ்லீம்களுக்டையேபேசிஅவரதுகட்சிக்குவாக்குகேட்கின்றார். முஸ்லீம்கள் ஒருபோதும் இனவாதகட்சிகளுக்குதுணைபோகவில்லை. அவர்கள் தேசியரீதியிலானகட்சிகளிலேயேஅங்கம் வகித்துதமதுஆதரவைதெரிவித்துதமதுசேவைகளைப் பெற்றுக்கொண்டுவருகின்றனர்.
இந்தகிராண்பாஸ் 'சமகிபுர'என்றதொடர்மாடிவீடமைப்புத்திட்டத்தில் முவினங்களையும் கொண்டமக்கள் வாழ்கின்றனர். தமதுஅருகாமையில் உள்ள
உள்ளதொடர் மாடிவீட்டில் தமிழர் .சிங்களவர்கள், முஸ்லீம் கிரிஸ்த்தவர்கள் எனபலர்வாழ்கினறன்ர்.
இச் சமுகங்கள்மிகவும்அன்ணியோண்னியமாகசகலசமுகங்களின் ;நல்லமற்றும் துக்கநிகழ்வுகளின் ஒருதாய் குழந்தைகள் போன்றுபரம்பரையாகவாழ்ந்துவருகின்றனர். அதனைஅண்மைக்காலமாகஇனரீதியிலானகட்சிகள் தேர்தல்காலத்தில் இனவாதாத்தைகக்கிஅம்மக்களின் இன ஜக்கியத்தைகுழப்புகின்றனர்.அதில் எமதுபௌத்த இயக்கங்களும் சிலசெயற்படுகின்றன. இவர்கள் என்னதானும் கூறினாலும் இம் மக்கள் தமதுஎந்த இனவாதத்திற்கும்துணைபோகமாட்டார்கள.; எனஅமைச்சர் விமல் விரவன்சதெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment