உங்களுக்கு முஹம்மட் இர்ஷாத் அவர்களை நினைவுள்ளதா ? (video)

மெர்வின் சில்வா மரத்தில் கட்டிய சமுர்த்தி அதிகாரி. இவர் ஸாஹிரா கல்லூரியில் படித்தவர் .. நல்ல படித்த குடும்பம் இரண்டு குழந்தைகளுக்கு திடீர் சுகவீனம் காரணமாக வர முடியாது என்று சாட்சிகளோடு சொல்லியும் மரத்தில் கட்டிவைத்து அவமானப்படுத்தப் பட்டவர் .


அது மாத்திரமல்லாமல் மரத்தில் என்னை நானே கட்டி வைத்தேன் என்றும் அது ஒரு பொழுதுபோக்கு டெலி டிராமா என்று Tv யில் சொல்ல வைத்தவர். 5 லட்சம் வாங்கியவர் என்று மக்கள் மத்தியில் அவமானப் படுத்தப் பட்டவர் . .இப்படி எத்தனை இர்ஷாதுக்கல் எம் மத்தியில் உள்ளார்கள் . 
இப்படிக்கு ....."".உரிமைக்கும் அநியாயத்துக்குமான குரல் "" ..
அவர் அழுது அழுது சொல்லும் கதையை கேளுங்கள்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :