காட்டுப்பன்றி என நினைத்து தன் மகனை சுட்டுக் கொன்ற தந்தை - பரபரப்பு சம்பவம்

காட்டுப்பன்றி என நினைத்து தன்னுடைய மகனை சுட்டுக் கொன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சின் Ardèche பகுதியில் Hunting Party ஒன்று நடந்தது.

இதில் 61 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கலந்து கொண்டார்.

அப்போது, நிழலினை வைத்து காட்டுப்பன்றி என நினைத்து தனது மகனை சுட்டுக் கொன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோன்று வடக்கு பிரான்சில், ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :